Accenture நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
Accenture நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
Accenture நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
Accenture நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

அமெரிக்க தொழில்முறை சேவை நிறுவனமான Accenture ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Pro C Programming Language Application Developer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Application Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture பணியிடங்கள்:

Pro C Programming Language Application Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Accenture நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Application Developer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Computer Science பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Follow our Instagram for more Latest Updates

Application Developer அனுபவ விவரம்:

இந்த Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!

Exams Daily Mobile App Download
Application Developer திறன்கள்:
  • ProC
  • PL / SQL
  • Shell scripts
  • Perl Scripts
  • Oracle Forms
  • Autosys
Accenture தேர்வு முறை:

Application Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!