கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு !

0
கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு !
கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு !

கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு !

மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Information Officer, Junior Resarch Fellow, Senior Research Biologist, Technical Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளது. அவற்றினை நிரப்ப விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SACON
பணியின் பெயர் Information Officer, Junior Research Fellow, Senior Research Biologist, Technical Assistant
பணியிடங்கள் 07
கடைசி தேதி 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் மட்டுமே Information Officer, Junior Resarch Fellow, Senior Research Biologist, Technical Assistant ஆகிய பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு :

பதிவாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28-35 வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

SACON கல்வித்தகுதி :
  • Information Officer – IT/ geo Informatics/ Computer Application இவற்றில் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Resarch Fellow – Zoology/ Wildlife Science/ Wildlife Biology/ Bio Diversity/ Wildlife Conversation & Management/ Botany/ Environmental Science/ Life Science போன்றவற்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Biologist – Zoology/ Ecology/ Botany/ Environmental Science/ Life Science போன்றவற்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – Chemistry பட்டப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் சோதனை ஆனது வரும் 04.02.2021 அன்று நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JOB Notice PDF 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!