Reliance Jioவின் 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரங்கள் இதோ!

0
Reliance Jioவின் 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் - முழு விவரங்கள் இதோ!
Reliance Jioவின் 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் - முழு விவரங்கள் இதோ!
Reliance Jioவின் 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரங்கள் இதோ!

ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், புதிதாக 30 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Reliance Jio:

நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் 30 நாட்கள் செல்லுபடியாகும் படியான பல திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. முதலில் 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.181 ரீசார்ஜ் திட்டத்தில் 30ஜிபி வரையிலான டேட்டா ஆட்-ஆன் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ரூ.181 ரீசார்ஜ் திட்டத்தை போலவே ரூ.241 ரீசார்ஜ் திட்டத்திலும் 30 நாட்கள் செல்லுபடியாகும் 40ஜிபி வரையிலான டேட்டா பேக்கேஜ் வழங்கப்படுகிறது. அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.259 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு மற்றும் மல்டிமீடியா சலுகைகளும் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் Jio TV, Jio Cinema, Jio Security மற்றும் Jio Cloud ஆகிய சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

TN TRB தேர்வு எழுதியவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு

அடுத்ததாக ரூ.296 ரீசார்ஜ் திட்டத்திலும் 30 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 25GB 4G டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ரூ.301 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் 50GB 4G டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 64kbps வேக இணைய சேவைகள் மற்றும் மற்ற ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்பட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!