8/ 10/ 12 வகுப்பு முடித்தவர்க்கு மத்திய அரசில் காத்திருக்கும் 358 பணியிடங்கள் !

0
மத்திய அரசில் காத்திருக்கும் 358 பணியிடங்கள் !
மத்திய அரசில் காத்திருக்கும் 358 பணியிடங்கள் !

8/ 10/ 12 வகுப்பு முடித்தவர்க்கு மத்திய அரசில் காத்திருக்கும் 358 பணியிடங்கள் !

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF) நிறுவனத்தில் இருந்து Assistant, Stenographer உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 22.12.2020 இறுதி நாள் என்பதால், தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RCF
பணியின் பெயர் Assistant & Others
பணியிடங்கள் 358
கடைசி தேதி 22.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் பணிகளுக்கான விவரங்கள்:
  1. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8/ 10/ 12/ Diploma/ B.Sc/ MBA/ MSW/ Post Graduate/ Graduation/ CA/ ICWA/ MFC என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Assistant, Stenographer பதவிக்கு மொத்தம் 358 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  3. ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  4. தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.7,000/- முதல் ரூ.9,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!