RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு 2020

0
RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு 2020
RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு 2020

RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு 2020

RBI ரிசர்வ் வங்கி அதன் உதவியாளர் பணிகள் நிரப்பப்படுவதற்கான தேர்வுகளை அறிவித்திருந்தது. இத்தேர்வின் ஒரு பகுதியான முதற்கட்ட தேர்வு 14.02.2020 முதல் 15.02.2020 வரை பல்வேறு மையங்களில் நடந்து முடிந்தது. இத்தேர்வின் முடிவுகள் 03.03.2020 அன்று வெளியானது. தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கு முதன்மை தேர்வானது 29.03.2020 அன்று நடக்க இருந்தது.

*Read More Latest Government Job Notification*

ஆனால் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பின் காரணமாக RBI முதன்மை தேர்வானது ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இத்தேர்வு குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை அணுகவும்.

*Read More Bank Government Job 2020*

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!