ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு ! 576 காலியிடங்கள்!!

4
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு ! 576 காலியிடங்கள்!!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு ! 576 காலியிடங்கள்!!

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு ! 576 காலியிடங்கள்!!

தெற்கு ரயில்வே துறையில் இருந்து அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே மருத்துவமனையில் டாக்டர், நர்ஸ், லேப் அசிஸ்டெண்ட், ரேடியோகிராபர், மருத்தவமனை உதவியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் மொத்தம் 576 இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரத்தைப் பொறுத்து ஒப்பந்த காலத்தை நீட்டிக்கச் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

காலியிடங்கள் விவரம்:

 • டாக்டர்: 72
 • செவிலியர் – 120
 • ஆய்வக உதவியாளர் – 24
 • ரேடியோகிராபர் – 24
 • மருத்துவமனை உடனாள் – 120
 • தூய்மை பணி உதவியாளர் – 240

வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் உச்ச வயது வரம்பு மாறுபடுகிறது. டாக்டர் – 50, நர்ஸ் – 40, லேப் அசிஸ்டெண்ட், ரேடியோகிராபர் – 33, மருத்துவமனை உடனாள், தூய்மை பணியாளர் – 30.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு முதல் MBBS  பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

டாக்டர் பதவிக்கு – 15.4.2020
நர்ஸ் பணிக்கு – 16.4.2020
இதர பணிகளுக்கு – 17.4.2020

நேர்காணல் நடைபெறும் இடம்:

Southern Railway Health Unit, Poonamalle High Road, Egmore, opp. Dina Thanthi office

Download Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

 1. Hello sir im jayanthi
  I want one help southern railway health unit
  Poonamalle high road
  Egmore
  Contac numbar venum please

 2. Hi sir I am Mohana
  Diploma in hospital nursing
  I am not register my certificate .. I eligible this job.. pls reply me sir pls

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here