முதன்மை மாவட்ட நீதிமன்றம்,திருச்சிராப்பள்ளி அறிவிப்பு 2018 – 90 பல்வேறு பணியிடங்கள்

0

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,திருச்சிராப்பள்ளி அறிவிப்பு 2018 – 90 பல்வேறு பணியிடங்கள்

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,திருச்சிராப்பள்ளி Steno-Typist, Jr Asst, டிரைவர், வாட்ச்மேன் மற்றும் பிற பதவிகளுக்கு 90 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14-07-2018  வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதன்மை மாவட்ட நீதிமன்றம் பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Steno-Typist,Jr Asst,டிரைவர்,வாட்ச்மேன் & பிற பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 90

  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு III  – 16
  • கணினி இயக்குபவர் – 8
  • ஜூனியர் உதவியாளர் – 15
  • தட்டச்சு செய்பவர் –15
  • டிரைவர் –4
  • ஜெராக்ஸ் ஆபரேட்டர் – 14
  • காவலாளி – 18

வயது வரம்பு: (01-07-2018 அன்று)

  • விதவைகள்  & SC/ST விண்ணப்பதாரர்கள்: 18 வயது – 35 வயது
  • MBC/OBC/OBC(முஸ்லீம்) விண்ணப்பதாரர்கள்: 18 வயது – 32 வயது
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: 18 வயது – 30 வயது

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு,வாய்வழி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: தபால் முறை

அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருச்சிராப்பள்ளி – 620001.

ஊதிய விபரம்:

  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு III  – Rs.20600 – Rs.65500
  • கணினி இயக்குபவர் – Rs.20600 – Rs.65500
  • ஜூனியர் உதவியாளர் – Rs.19500 – Rs.62000
  • தட்டச்சு செய்பவர் – Rs.19500 – Rs.62000
  • டிரைவர் – Rs.19500 – Rs.62000
  • ஜெராக்ஸ் ஆபரேட்டர் – Rs.16600 – Rs.52400
  • காவலாளி – Rs.15700 – 50000

முக்கிய நாட்கள்:

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 04-07-2018
விண்ணப்பிக்க கடைசி தேதி14-07-2018
எழுத்து தேர்வு, வாய்வழி தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடும் தேதி 31-08-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

(குறிப்பு:விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது)

சமீபத்திய அறிவிப்புகள்:                      கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்:    கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்:               கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு:        கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!