சென்னையில் நாளை (ஜூன் 27) & ஜூன் 28 மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0

சென்னையில் நாளை (ஜூன் 27) & ஜூன் 28 மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை பகுதிகள்:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மின்சார விபத்துகளை தடுக்கவும் மாதம் ஒரு முறை மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றனர். அந்த வகையில் சென்னையில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்:

சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு மேலும் அந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தமிழகத்தில் பட்டதாரி, இளநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு

பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு

ஆவடி:

காமராஜ் நகர் பி.எச் ரோடு, சாந்தா டவர், இந்திரா நகர் ஆவடி வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேனுகோபால் திருமுல்லைவாயல் சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட், காட்டூர் மிட்டணமல்லி மிட்டணமல்லி, சபி நகர், முத்தாபுதுபேட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்,

தரமணி

வி.ஜி.பி செல்வா நகர் 2வது மெயின் ரோடு, முத்து கிருஷ்ணன் தெரு, வ.உ.சி நகர் 1, 2, 3 வது தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

செம்பியம்

முத்தமிழ் நகர் 4,5,6,7 பிளாக்ஸ் அதனை சுற்றுயுள்ள பகுதிகள்

போரூர்

ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட், ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட் ஐ மற்றும் ஜே பிளாக் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

புழல்

புழல் மெட்ரோ குடிநீர் பகுதி, புழல் மத்திய சிறைசாலை 1,2,3 அதனை சுற்றியுள்ள பகுதிகள்

செங்குன்றம்

சோத்துப்பாக்கம் ஒரு பகுதி, சாந்தி காலனி, குப்பாமணி தோப்பு, மாதவரம் நெடுஞ்சாலை, கரிகாலக்சோழன் சாலை, சி.ஆர்.பி நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அம்பத்தூர்

பாலாஜி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

வியாசர்பாடி

சிட்கோ மெயின் ரோடு, திருவள்ளுர் நகர், காந்தி தெரு பகுதி அதனை சுற்றியுள்ள பகுதிகள்

ஆலந்தூர்

எம்.கே.என் ரோடு, ரயில்வே நிலையம், ஜி.எஸ்.டி ரோடு, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, எஸ்.பி.ஐ காலனி அதனை சுற்றியுள்ள பகுதிகள்

கிண்டி

ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் ரோடு, டிஜிநகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகள்

பெரம்பூர்

வீனஸ் நகர், கடப்பா ரோடு, கஸ்தூரி 1 முதல் 5வது தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அடையார்

ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகர், திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர் பகுதி இந்திரா நகர் காமராஜ் அவென்யூ 1, 2 தெரு, மேற்கு கானல் வங்கி ரோடு, கொட்டூர் தெற்கு லாக் தெரு, கருணாநிதி தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

கே.கே.நகர்

கே.கே நகர், அசோக் நகர், ரங்கராஜபுரம், சூளைமேடு நெஞ்சாலை, வடபழனி, தசரதபுரம், வளசரவாக்கம், அழகிரி நகர். எம்.ஜி.ஆர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

ஜூன் 28 மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சென்னையில் வருகிற ஜூன் 28 ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், பல்லாவரம், மாதாவரம், சோத்துபெரும்பேடு, பெரம்பூர், மாடம்பாக்கம், மாங்காடு, வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர், செம்பியம், அடையார், தரமணி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதி ராஜகிழ்பாக்கம்

காமராஜபுரம் மெயின் ரோடு, துர்கா காலனி, கண்ணகி தெரு, மணியம்மை தெரு வரதபுரம் கணபதிபுரம், ஆர்.எஸ்.நகர், அம்பேத்கர்தெரு, காமராஜ் தெரு, கோவலன் நகர் சிட்லபாக்கம் மாடம்பாக்கம், ராஜம்மாள் நகர், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி அதனை சுற்றியுள்ள பகுதிகள்

ஐடி காரிடர்

பிள்ளையார் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி அதனை சுற்றியுள்ள பகுதிகள்

மாதாவரம்

ஜிஎன்டி ரோடு, தேவகி நகர், துர்கை நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

சோத்துபெரும்பேடு

கெருத்தலாபுரம், ஆங்காடு, அருமந்தை அதனை சுற்றியுள்ள பகுதிகள்

பெரம்பூர்

மீனாட்சி தெரு, சுப்ரமணிய ரோடு, படேல் ரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

மாடம்பாக்கம்

வேங்கைவாசல் மெயின் ரோடு, கே.கே சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகள்

மாங்காடு

மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், நெல்லிதோப்பு, மகாலஷ்மி நகர், மேல்மாநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

வியாசர்பாடி

திருவள்ளுவர் சாலை, அமுதம் நகர், ராகவன் நகர், காவேரி நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

ஆவடி

கீரின் பீல்டு, கமலம் நகர், முல்லை நகர், ஜெயராம் நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அம்பத்தூர்

கிழக்குபிரதான சாலை, வாஞ்சிநகர், கண்ணகிநகர் கொரட்டூர் பேருந்து நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

செம்பியம்

காமராஜர் சாலை, மூலக்கடை சந்திப்பு, கிருஷ்ணன் தெரு, ஜெயின் அப்பார்ட்மெண்ட் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அடையார்

காந்திநகர் 1st 3rd மெயின் ரோடு இந்திரா நகர் காமராஜ் அவென்யு 1st 2nd தெரு, கோட்டூர்புரம் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

தரமணி

தண்டீஸ்வரம்நகர் குறுக்கு தெரு, தண்டீஸ்வரம் 1 to 5th அவென்யு அதனை சுற்றியுள்ள பகுதிகள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here