“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ கணவர், மனைவி – ரசிகர்கள் உற்சாகம்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ கணவர், மனைவி - ரசிகர்கள் உற்சாகம்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ கணவர், மனைவி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் நிஜ கணவன் மனைவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள்:

தமிழ் சின்னத்திரையில் குடும்ப கதை கொண்ட சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன், தம்பிகள் என நான்கு பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பதே சீரியலின் கூடுதல் சிறப்பு. என்ன தான் அடிக்கடி அவர்களுக்கு இடையே சண்டை வந்தாலும் அடுத்த நாளே அதை எல்லாம் மறந்து குடும்பத்தை தாங்கி பிடித்து இருக்கின்றனர்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் மீண்டும் களமிறங்கும் 18 போட்டியாளர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் அதில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகளின் நிஜ வாழ்க்கை கணவர் மனைவி பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா, இவருடைய கணவர் பெயர் தனுஷ் இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். அடுத்ததாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். அவருடைய கணவர் பெயர் சதீஸ் அவருக்கு சாத்விக் என்ற மகன் இருக்கிறான்.

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பிக்பாஸ்” தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்ததாக கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் குமரன் தங்கராஜன். அவருடைய மனைவி பெயர் சுஹாசினி. ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் அவர்களின் மனைவி பெயர் அஜந்தா, அவருக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது. அடுத்தது பார்வதி கதாபாத்திரத்தில் முல்லைக்கு அம்மாவாக நடிக்கிறார் அவர் பெயர் சாந்தி வில்லியம்ஸ். அவருடைய கணவர் பெயர் வில்லியம்ஸ், மேலும் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷீலா நடிகர் விஜய்யின் சித்தி, விக்ராந்த் அவர்களின் அம்மா ஆவார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!