பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி வீட்டை பார்த்து அசந்து போன ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி வீட்டை பார்த்து அசந்து போன
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி வீட்டை பார்த்து அசந்து போன

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி வீட்டை பார்த்து அசந்து போன ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

ஒரே வீட்டில் இத்தனை டெக்னாலஜியா என அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வீட்டில் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியும்படியான ஒரு வீட்டை பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அதிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

உலகம் முழுவதுமே தற்போது சிறிய ஸ்மார்ட் போனில் அடங்கிவிட்டது. முன்பெல்லாம் ஒரு வீட்டை பாதுகாக்க காவலாளி மிகவும் அவசியம். தற்போதெல்லாம் உலகத்தின் எந்த மூலையில் அமர்ந்து கொண்டும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் வீடு கட்டுவது என்பது அனைவரின் மிக பெரிய கனவாக இருந்து வருகிறது. வீடு என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்ன கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதை பார்த்து பார்த்து தான் செய்வோம். அதை அனைத்தையுமே தற்போது ஆன்லைன் மூலமாக செய்ய முடியும்.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – போன் நம்பரை அப்டேட் செய்வது எப்படி?

அதாவது வீட்டிற்குள் என்ன கலரில் லைட் எரிய வேண்டும் என்பதை கூட ஸ்மார்ட் போன் மூலமாக எளிதில் செயல்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் எந்த பாடல் ஒலிக்க வேண்டும் என அனைத்தையுமே முடிவு செய்யலாம். அந்த அளவுக்கு உலகத்தில் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே செல்கிறது. வீட்டின் கதவை மூட வேண்டுமென்றாலும் கூட எழுந்து சென்று மூட தேவையில்லை. ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஆப்ரேட் செய்தாலே போதும்.

மேலும், வீட்டில் டிவி, ஏசி என அனைத்திற்கும் வேறு வேறு ரிமோட் வைத்திருப்போம். ஆனால் ஸ்மார்ட் போன் மூலமாகவே அனைத்தையும் இயக்கும் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து வருகிறது. இந்த டெக்னாலஜி குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சுஜிதா கேட்டு வியப்படைகிறார். இந்த வீடியோ பார்க்கும் அனைவருமே இப்படியெல்லாம் நம்ம வீடு இருந்தால் நல்லா இருக்குமே என்று தான் நினைப்பர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!