ONGC நிறுவனத்தில் ரூ.72,000/- ஊதியத்தில் வேலை………. !!!

7
ONGC நிறுவனத்தில் ரூ.72,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!
ONGC நிறுவனத்தில் ரூ.72,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

ONGC நிறுவனத்தில் ரூ.72,000/- ஊதியத்தில் வேலை………. !!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. அதில் Medical Officer-General Duty பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ONGC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.72,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Interview (Google Meet/ Zoom/ WhatsApp, Webex) தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 22.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை HR_ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஆனால் நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. I need rs 50lakh urgent if so send as check to my adress m.v.kokila,9a,senthil nagar road,sozhambedu,s.m.nagar post , pallwan salai,Thirumullaivoil,chennai 600062,via kanan theater near ayya koil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!