ONGC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.72,000/-

0
ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.72,000
ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.72,000

ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.72,000/-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் பணியிட அறிவிப்பில் Medical Officer-General Duty பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC 
பணியின் பெயர் Medical Officer-General Duty
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.06.2021 
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலை 2021 :

Medical Officer-General Duty என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ONGC கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ONGC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.72,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

GDMO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview (Google Meet/ Zoom/ WhatsApp, Webex) தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை HR_ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!