ONGC Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
ONGC Apprentices காலிப்பணியிடங்கள் - ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
ONGC Apprentices காலிப்பணியிடங்கள் - ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
ONGC Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC), நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு என 64 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 23.11.2022 முதல் 05.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 64
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:
  • Secretarial Assistant – 05 பணியிடங்கள்
  • Computer Operator and Programming – 05 பணியிடங்கள்
  • Electrician – 09 பணியிடங்கள்
  • Fitter – 07 பணியிடங்கள்
  • Machinist – 03 பணியிடங்கள்
  • Office Assistant – 14 பணியிடங்கள்
  • Accountant – 07 பணியிடங்கள்
  • Welder – 03 பணியிடங்கள்
  • Instrument Mechanic – 03 பணியிடங்கள்
  • Laboratory Assistant (Chemical Plant) – 02 பணியிடங்கள்
  • Refrigeration and Air Conditioning Mechanic – 02 பணியிடங்கள்
  • Wireman – 02 பணியிடங்கள்
  • Plumber – 02 பணியிடங்கள்
  • என மொத்தம் 64 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

05.12.2022 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி 05.12.1994 மற்றும் 05.12.2004 க்கு இடையில் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ONGC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Graduate Apprentice – ரூ.9,000/-
  • Trade Apprentices (1 year ITI ) – ரூ.7,700/-
  • Trade Apprentices (2 year ITI ) – ரூ.8,050/-
  • Diploma Apprentices – ரூ.8,000/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ONGC இணையதளத்திற்குச் சென்று https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23.11.2022 11:00 மணி முதல் 05.12.2022 வரை 18:00 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!