இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பங்கள் வரவேற்பு!

Social Media Specialist, Creatives Expert, Partnerships and Affiliates Lead போன்ற பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Social Media Specialist, Creatives Expert & Others
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 5.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Social Media Specialist,Creatives Expert,Partnerships and Affiliates,Lead Data Engineers, UI / UX designers பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Analytics CoE கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Media, Marketing, Communications, IT, Technology, Management fields ஆகியவற்றிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்தியன் வங்கி வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Analytics CoE முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Analytics CoE விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 5.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Download Application Form 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!