OMCL பணியிட அறிவிப்பு 2020

0
OMCL பணியிட அறிவிப்பு 2020
OMCL பணியிட அறிவிப்பு 2020

OMCL பணியிட அறிவிப்பு 2020

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது காலியாக உள்ள 60 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பபினை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள் :

மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

25 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 25000 /- முதல் ரூ. 30500 /-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

OMCL Recruitment 2020 Valid GCC licensed Light Duty Driver Notification

OMCL Recruitment 2020 House Cook Notification

For Valid GCC Licensed Light Duty Driver – Click here

For House Cook – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!