NPCIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – 250 காலிப்பணியிடங்கள்!!

0
NPCIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு - 250 காலிப்பணியிடங்கள்!!
NPCIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு - 250 காலிப்பணியிடங்கள்!!
NPCIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – 250 காலிப்பணியிடங்கள்!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 250
கடைசி தேதி 15.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NPCIL காலிப்பணியிடங்கள்:

NPCIL நிறுவனத்தில் Trade Apprentice பணிகளுக்கு 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

  • Fitter – 26 பணியிடங்கள்
  • Turner – 10 பணியிடங்கள்
  • Electrician – 28 பணியிடங்கள்
  • Welder – 21 பணியிடங்கள்
  • Electronics Mechanic – 15 பணியிடங்கள்
  • Instrument Mechanic – 13 பணியிடங்கள்
  • Refrigeration and AC Mechanic – 16 பணியிடங்கள்
  • Carpenter – 14 பணியிடங்கள்
  • Plumber – 15 பணியிடங்கள்
  • Wireman – 11 பணியிடங்கள்
  • Diesel Mechanic – 11 பணியிடங்கள்
  • Machinist – 11 பணியிடங்கள்
  • Painter – 15 பணியிடங்கள்
  • Draughtsman (Mechanical) – 2 பணியிடங்கள்
  • Draughtsman (Civil) – 1 பணியிடங்கள்
  • Information and Communication Technology system Maint – 17 பணியிடங்கள்
  • Computer Operator and programming Assistant – 14 பணியிடங்கள்
  • Stenographer (English) – 2 பணியிடங்கள்
  • Stenographer (Hindi) – 1 பணியிடங்கள்
  • Secretarial Assistant – 4 பணியிடங்கள்
  • House Keeper (Institution) – 3 பணியிடங்கள்
Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 15.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NPCIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI Course முடித்திருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL உடற்தகுதி விவரங்கள்:
  • விண்ணப்பதாரரின் உயரம் 137 செமீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
Apprentice ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

NPCIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாக Shortlist செய்யப்படுவர். அதன் பின்னர் Medical Examination தேர்விற்கு அழைக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official NPCIL Notification PDF 2021 

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!