ஆதார் துறையில் B.E. / B.Tech முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
ஆதார் துறையில் B.E. B.Tech முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ஆதார் துறையில் B.E. B.Tech முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஆதார் துறையில் B.E. / B.Tech முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI NISG) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது புதிய பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் Assistant Manager பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG 
பணியின் பெயர் Assistant Manager 
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் பணியிடங்கள் :

UIDAI NISG ஆணையத்தில் Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ (computers) with Diploma in DOEACC/ Systems Development / GNIIT இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் IT software / Hardware platform support / Software applications/ Web development பணிகளில் 02 முதல் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஆதார் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UIDAI NISG Jobs 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!