பயனர்களுக்கு செக் வைத்த Instagram..களமிறங்கும் அசத்தல் அம்சம் – இனி போலி Account உருவாக்க முடியாது!!

0
பயனர்களுக்கு செக் வைத்த Instagram..களமிறங்கும் அசத்தல் அம்சம் - இனி போலி Account உருவாக்க முடியாது!!
பயனர்களுக்கு செக் வைத்த Instagram..களமிறங்கும் அசத்தல் அம்சம் - இனி போலி Account உருவாக்க முடியாது!!
பயனர்களுக்கு செக் வைத்த Instagram..களமிறங்கும் அசத்தல் அம்சம் – இனி போலி Account உருவாக்க முடியாது!!

உலக அளவில் சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராம் ஆனது பல கோடிக்கணக்கான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Insta-வில் பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக நாளுக்கு நாள் Update வெளியாகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதி ஒன்றை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய அப்டேட்:

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. கொரோனா கால கட்டத்தின் போது பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருந்த நிலையில் தங்களின் பொழுதுபோக்குகள், தங்களின் திறமைகள் அனைத்தையும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் பதிவேற்ற தொடங்கினர்.

கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்களா? நவம்பர் 15 முதல் அதிரடி மாற்றங்கள் அமல் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

Exams Daily Mobile App Download

இது போன்று சுவாரஸ்யமான பல வசதிகளை இன்ஸ்டா கொண்டுள்ளது. ஆனால் பயனாளர்கள் தங்களின் ஸ்டோரியை 15 நொடிகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பயனர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக ஸ்டோரி வீடியோவை 60 வினாடிகள் வரை பதிவேற்றி கொள்ளலாம் என அப்டேட் செய்யப்பட்டது. மேலும் ரீல்ஸ், ஸ்டோரீஸூக்கு புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் ஆனது பயனாளர்களை கவரும் வகையில் ஓவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அந்த வகையில் தற்போது இந்தியாவில் Insta செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது Insta-வில் வயது சரிபார்ப்பு அம்சமானது விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அவ்வப்போது போலியான கணக்குகள் அதிகம் உருவாக்கி வருவதால் இந்த அம்சமானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சத்தில் பயனாளர்களின் அடையாள அட்டை, செல்பி வீடியோ ஆகியவற்றின் மூலமாக வயது சரிபார்ப்பு செய்யப்படும். இதன் மூலமாக போலியான பிறந்த தேதியை வைத்து புதிய Account-ஐ Open செய்வது தடுக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!