வாட்ஸ் அப் பயன்பாட்டில் இப்படி ஒரு விபரீதமா? – திருடப்படும் தகவல்கள் | உடனே இதை செய்யுங்க!

0
வாட்ஸ் அப் பயன்பாட்டில் இப்படி ஒரு விபரீதமா? - திருடப்படும் தகவல்கள் | உடனே இதை செய்யுங்க!
வாட்ஸ் அப் பயன்பாட்டில் இப்படி ஒரு விபரீதமா? - திருடப்படும் தகவல்கள் | உடனே இதை செய்யுங்க!
வாட்ஸ் அப் பயன்பாட்டில் இப்படி ஒரு விபரீதமா? – திருடப்படும் தகவல்கள் | உடனே இதை செய்யுங்க!

தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர்களில் முக்கால்வாசி பேர் செயலியின் ஒரிஜினல் அமைப்பை பதிவிறக்கம் செய்யாமல், வாட்ஸ் அப் நாக்-ஆஃப் ( WhatsApp knockoff ) செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகிறனர். இதனால் பயனர்களின் தகவல்கள் திருடப்படுகிறது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் திருட்டு:

உலகம் முழுவதும் அதிக அளவில் உள்ள மக்களால் செய்திகளை பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. முன்னதாக மிகவும் சிறிய அளவிலான பைல்களை மட்டுமே வாட்ஸ் அப் மூலம் பயனர்கள் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சங்களின் படி அதிகபட்சமாக 2 ஜிபி வரை கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த வித இடையூறும் இல்லாமல் பயனர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

பயனர்களுக்கு செக் வைத்த Instagram..களமிறங்கும் அசத்தல் அம்சம் – இனி போலி Account உருவாக்க முடியாது!!

Exams Daily Mobile App Download

ஆனால், பயனர்கள் சமீப காலமாக ஒரிஜினல் WhatsApp செயலியை தவிர்த்து கூடுதலான அம்சங்களை வழங்கி வரும் YoWhatsApp மற்றும் Whatsapp Plus போன்ற WhatsApp knockoff செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்களான காஸ்பர்ஸ்கி தற்போது அறிவித்துள்ளது. இதனால பயனர்கள் YoWhatsApp மற்றும் Whatsapp Plus போன்ற WhatsApp knockoff செயலிகளை மொபைலில் இருந்து டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

உங்கள் வாட்ஸ் அப் செயலியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இங்கே:

  • பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டும் WhatsApp-ஐ பதிவிறக்கம் செய்வது நல்லது.
  • போலியான செயலிகளை அல்லது அங்கீகாரம் பெறாத செயலிகளை பதிவிறக்கம் செய்திருந்தால் அவற்றை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.
  • மேலும், உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்பாட்டைப் பதிவிறக்கும் முன் எப்போதும் உரிய அனுமதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!