NMDC ஆட்சேர்ப்பு 2022 – பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை..!

0
NMDC ஆட்சேர்ப்பு 2022 - பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை..!
NMDC ஆட்சேர்ப்பு 2022 - பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை..!
NMDC ஆட்சேர்ப்பு 2022 – பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை..!

NMDC லிமிடெட் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Executive-II & Medical Professionals பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NMDC Limited
பணியின் பெயர் Executive-II & Medical Professionals
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC Limited காலிப்பணியிடங்கள்:

NMDC லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Executive-II & Medical Professionals பதவிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

NMDC Limited கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Medicine / Orthopedics / ENT / Radiology பாடப்பிரிவில் MBBS பட்டத்துடன் MD / DNB / MS / Diploma போன்ற ஏடீஹைனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

NMDC Limited முன் அனுபவம்:

General Medicine, Orthopedics மற்றும் ENT பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Radiologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Radiology துறையில் குறைந்தது 12 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NMDC Limited வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 45 வயது என்றும், அதிகபட்ச வயது 62 என்றும், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் PwBD / Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NMDC Limited ஊதிய தொகை:

Executive-II பணிக்கு ரூ.1,20,000/- என்றும்,
Executive-I (b) பணிக்கு ரூ.90,000/- என்றும்,
Executive-I (a) பணிக்கு ரூ. 60,000/- என்றும்,
General Medicine, Orthopedics மற்றும் ENT பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரையும், Radiologist பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரையும் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NMDC Limited தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

NMDC Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் தேவையான பணிக்கு பணிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சரியான நேரத்தில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF I

Download Notification PDF II

Apply Online – Click Here

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!