NMDC நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – 59 காலிப்பணியிடங்கள்..!

0
NMDC நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை - 59 காலிப்பணியிடங்கள்..!
NMDC நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை - 59 காலிப்பணியிடங்கள்..!
NMDC நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – 59 காலிப்பணியிடங்கள்..!

தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Apprentice பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

தேசிய கனிம வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :

NMDC பணியிடங்கள்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென 59 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NMDC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து Degree, Diploma, ITI என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NMDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.01.2022 முதல் 25.01.2022 ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலுக்கு கொண்டு சென்று நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு நாளையுடன் நேர்காணல் முடிகிறது. தகுதியானவர்கள் நாளை உள்ள இறுதி வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொள்ளவும்.

Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!