NMDC நிறுவனத்தில் 59 காலிப்பணியிடங்கள் 2022 – ITI தேர்ச்சி போதும்

0
NMDC நிறுவனத்தில் 59 காலிப்பணியிடங்கள் 2022 - ITI தேர்ச்சி போதும்
NMDC நிறுவனத்தில் 59 காலிப்பணியிடங்கள் 2022 - ITI தேர்ச்சி போதும்

NMDC நிறுவனத்தில் 59 காலிப்பணியிடங்கள் 2022 – ITI தேர்ச்சி போதும்

தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Apprentice பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்  தேசிய கனிம வளர்ச்சி கழகம்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 59
Interview தேதி 20.01.2022 – 25.01.2022
NMDC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென 59 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NMDC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நியதில் Degree, Diploma, ITI என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NMDC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.01.2022 முதல் 25.01.2022 ம் தேதி வரை நடைபெறுமணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official Notification 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!