UNICEF நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
UNICEF நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
UNICEF நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
UNICEF நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) அமைப்பில் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Fundraising Specialist பதவிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் United Nations Children’s Fund (UNICEF)
பணியின் பெயர் Fundraising Specialist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Specialist காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Fundraising Specialist பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடம் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

UNICEF கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Marketing, Business Administration / Advertising போன்ற பாடப்பிரிவுகளில் Advanced (Master’s) University degree முடித்திருக்க வேண்டும். மேலும் ஆர்வமுள்ளவர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

ஊதிய விவரம் :

இப்பணிக்கு என்று தேர்வாகும் பதிவாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுந்த ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UNICEF தேவையான திறன் :

ஆங்கில மொழியில் நன்கு, எழுத, பேச கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

UN language / பணியமர்த்தப்படும் இடத்தில் பேசப்படும் மொழிகள் தெரிந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UNICEF விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 04.02.2022 தேதி என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!