NJB வேலை வாய்ப்பு 2020 ..!

0
NJB வேலை வாய்ப்பு..!
NJB வேலை வாய்ப்பு..!

NJB வேலை வாய்ப்பு 2020..!

தேசிய சணல் வாரியம் (NJB) காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெயிட்டுள்ளது. இதில் துணை இயக்குநர் (நிதி மற்றும் கணக்குகள் / பொருளாதார சேவைகள்) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 27.02.2020 தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு தேசிய சணல் வாரியம் (NJB)
பணிகள் துணை இயக்குநர் (நிதி மற்றும் கணக்குகள் / பொருளாதார சேவைகள்)
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 27.04.2020
Official Website Click Here

காலிபணியிடங்கள் 01

இதில் துணை இயக்குநர் (நிதி மற்றும் கணக்குகள் / பொருளாதார சேவைகள்) (01)காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இதற்கு Finance & Accounts/Economic Services) NATA  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.67,700 முதல் ரூ.2,08,700/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Apply Online

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!