NIEPMD- ல் Deputy Registrar காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

0

NIEPMD- ல் Deputy Registrar காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

NIEPMD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Registrar, Lecturer in Clinical Psychology பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Master’s Degree / M.Phil Clinical Psychology / Phd தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Deputy Registrar, Lecturer in Clinical Psychology
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
NIEPMD காலிப்பணியிடங்கள்:

NIEPMD வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Deputy Registrar, Lecturer in Clinical Psychology பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.27,000/- சம்பளம் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Deputy Registrar கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Master’s Degree / M.Phil Clinical Psychology / Ph.D தேர்ச்சி பெற்ற  விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NIEPMD வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Deputy Registrar ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7thCPC Pay Matrix Level -10, 11 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PH, பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Deputy Registrar தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!