ரூ.40,000/- மாத ஊதியத்தில் NIEPMD வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.40,000/- மாத ஊதியத்தில் NIEPMD வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.40,000/- மாத ஊதியத்தில் NIEPMD வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.40,000/- மாத ஊதியத்தில் NIEPMD வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

NIEPMD ஆனது Clinical/Rehabilitation Psychologist (Consultant) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடத்தை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Clinical/Rehabilitation Psychologist (Consultant)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview

NIEPMD காலிப்பணியிடங்கள்:

Clinical/Rehabilitation Psychologist (Consultant) பணிக்கென காலியாக உள்ள ஒரே பணியிடம் நிரப்ப உள்ளது.

Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் M. Phil in Clinical/ Rehabilitation Psychology தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.

NIEPMD வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DRDO வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.56,000/-

NIEPMD தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.03.2023 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!