DRDO வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.56,000/-

0
DRDO வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.56,000/-
DRDO வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.56,000/-
DRDO வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.56,000/-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது ஆராய்ச்சி அசோசியேட் (RA) & Junior Research Fellow (JRF) ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு இளம் மற்றும் தகுதி வாய்ந்த இந்திய நாட்டினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Research Associate (RA) & Junior Research Fellowship (JRF)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2023 & 11.04.2023 மற்றும் 13.04.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
DRDO காலிப்பணியிடங்கள்:
  • Research Associate (RA) – 1 பணியிடம்
  • Junior Research Fellowship (JRF) – 8 பணியிடங்கள்
DRDO பணிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து RA பதவிக்கு Master in Dental Surgery (MDS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JRF பதவிக்கு M.Sc. with NET (JRF/LS) in Chemistry/ M.Sc. with NET (JRF/LS) in Life Science/ Biotechnology/ Biochemistry/ Microbiology/Molecular Biology/ Toxicology/ Biophysics/Bioinformatics/Radiation Biology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICICI Prudential-ல் Sr Manager காலிப்பணியிடங்கள் – ரூ.2.65 லட்சம் ஆண்டு ஊதியம்!

வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, RA பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். JRF பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள் ஆகும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:
  • RA-01 – ரூ.54,000/-
  • JRF- ரூ.31,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 06.04.2023 & 11.04.2023 மற்றும் 13.04.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.drdo.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!