ரயில் கார்ப்பரேஷனில் மாதம் ரூ.1.60 லட்ச ஊதியத்தில் வேலை !

0
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை - மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை - மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை – மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்

மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. Senior Executive & Assistant Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHSRCL
பணியின் பெயர் Senior Executive & Assistant Manager
பணியிடங்கள் 61
கடைசி தேதி 01.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHSRCL காலிப்பணியிடங்கள் :

NHSRCL கார்ப்பரேஷனில் Senior Executive & Assistant Manager பணிகளுக்கு 61 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ரயில்வே பணிகள் – வயது வரம்பு :

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

NHSRCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/B.E./B.Tech/Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் பெறுவர்.

NHSRCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் CBT, Personal Interview & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 01.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!