‘புதிய ஊதிய விதி’ ஏப்ரல் 2021 முதல் அமல் – தொழிலாளர்களின் மாதச் சம்பளம் குறையும் அபாயம்!!

1
'புதிய ஊதிய விதி' ஏப்ரல் 2021 முதல் அமல் - தொழிலாளர்களின் மாதச் சம்பளம் குறையும் அபாயம்!!
'புதிய ஊதிய விதி' ஏப்ரல் 2021 முதல் அமல் - தொழிலாளர்களின் மாதச் சம்பளம் குறையும் அபாயம்!!
‘புதிய ஊதிய விதி’ ஏப்ரல் 2021 முதல் அமல் – தொழிலாளர்களின் மாதச் சம்பளம் குறையும் அபாயம்!!

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் முதல் ‘புதிய ஊதிய விதி’ அமலுக்கு வர உள்ளது. இதனால் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 4 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய ஊதிய விதி:

ஏப்ரல் 1, 2021 முதல் புதிய ஊதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதில் முதலாவதாக மாதச் சம்பளம் குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய நடைமுறை 4 சட்டங்களை உள்ளடக்கியது. இந்த மசோதா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக அமலபடுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் நியமனம் – தமிழக அரசு முக்கிய தகவல்!!

இந்த புதிய ஊதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தால் ஏற்படும் சாதக, பாதகங்களை பார்க்கலாம். இதன்படி தொழிலாளர்களின் சம்பளம் 50% அளவுக்கு உயர்த்தப்பட்டு, படி 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். இதனால் சமூக பாதுகாப்பு விதிகளின் படி டிப்படை ஊதியத்தில் 12% அளவுக்கு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். இதனால் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 4 முதல் 10 சதவீதம் வரை குறையும்.

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் ரத்து – மாநில அரசு உத்தரவு!!

இதனை சரிசெய்ய வேண்டும் என்றால் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களின் சம்பள வரைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயர் வருவாய் பிரிவினர்க்குக்கு இதனால் எவ்வித பாதிப்புகளும் கிடையாது. எனவே ஒரு பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!