OLA Electric Scooter முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு – 5 நகரங்களில் புதிய அறிமுகம்!

0
OLA Electric Scooter முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு - 5 நகரங்களில் புதிய அறிமுகம்!
OLA Electric Scooter முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு - 5 நகரங்களில் புதிய அறிமுகம்!
OLA Electric Scooter முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு – 5 நகரங்களில் புதிய அறிமுகம்!

இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் 5 நகரங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 5 நகரங்களிலும் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.

OLA Electric Scooter:

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் பலர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் வரும் மே 19 அன்று ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐந்து நகரங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தபோது ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து விட்டனர்.

Airtel, Vi & Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த நெட்வொர்க் எவை? ஒரு முழு அலசல்!

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4000+ ‘ஹைப்பர் சார்ஜர்’ சார்ஜிங் நெட்வொர்க்குகளுடன் இயங்க கூடியது என அறிவித்துள்ளது. மேலும் 18 நிமிடங்களிலேயே 0 சதவீதம் முதல் 50 சதவீதம் வரைக்கும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டவை. இது மட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்தில் 75 கிமீ தூரத்தை சேர்க்கும் திறன் கொண்டவையாகவும் இந்த ஓலா ஸ்கூட்டர் விளங்கி வருகிறது. அதாவது ஓலா நிறுவனம் தற்போது ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இரண்டு வகைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திறன்களை பெற்றுள்ளது. ஆனால் உருவத்தை பார்க்கையில் சிறிய அளவே வேறுபாடுகள் இருக்கும். அதாவது ஓலா S1 வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98kWh பேட்டரி பேக் மூலமாக இயங்குகிறது. ஆனால் Ola S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.97kWh பேட்டரி பேக்கை கொண்டு இயங்குகிறது. Ola S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது Ola S1 ஐ விட சற்றே வேகமானது. Ola S1ன் அதிகபட்ச வேகம் 90km/h ஆகவும், Ola S1 Proன் அதிகபட்ச வேகம் 115km/h ஆகவும் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!