புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஆல்யா மானசாவின் ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஆல்யா மானசாவின் ஐலா பாப்பா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஆல்யா மானசாவின் ஐலா பாப்பா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஆல்யா மானசாவின் ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

சின்னத்திரை நடிகை ஆலியாவிற்கு தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தை அர்ஷ்ஷுடன் ஐலா பாப்பா விளையாடும் அழகிய வீடியோவை ஆலியா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது புது ஹேர் ஸ்டைலில் ஐலா பாப்பா இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐலா பாப்பா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஆலியா. இவர் அறிமுகமான முதல் சீரியலிலேயே எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஏற்கனவே ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். சீரியலில் மட்டுமல்லாமல் போட்டோஷூட்காகவும் தனியாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு என்ன ஆச்சு? கடுப்பில் கொந்தளித்த ரசிகர்கள்!

ஐலா பாப்பாவுடன் இருக்கும்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருக்கிறார். ராஜா ராணி சீசன் 2 ல் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது கூட ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்தார். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முழுக்க முழுக்க ஓய்வெடுத்து கொண்டிருக்கும் வேளையில் ஆலியா மட்டும் சீரியலில் கவனம் செலுத்தி வந்தார். பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்.

Exams Daily Mobile App Download

சமீபத்தில் ஆலியாவிற்கு இரண்டாவது குழந்தையாக அர்ஸஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு எப்போது மீண்டும் சீரியலில் இணைய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஐலா பாப்பாவின் இரண்டாவது பிறந்த நாளை சமீபத்தில் தான் ஆலியாவும் சஞ்சீவ்வும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர். தற்போது ஐலா பாப்பாவிற்கு புதிய ஹேர்ஸ்டைல் ட்ரை பண்ணும்படியான வீடியோ ஒன்றை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!