நியமனம் & பதவியேற்பு – செப்டம்பர் 2018

0

நியமனம் & பதவியேற்பு – செப்டம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் 2018

இங்கு செப்டம்பர் மாதத்தின் நியமனம் & பதவியேற்பு பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தேசிய நியமனங்கள்:

S.No.பெயர்பதவி
1நீதிபதி ரஞ்சன் கோகோய்உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி
2ரஜினி காந்த் மிஸ்ராஎல்லை பாதுகாப்புப் படையின் பொது இயக்குனர் ( பிஎஸ்எஃப் )
3என். ரவி, விஜய் குமார் சோப்ராபிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் (PTI)
4அன்சுலா காந்த்எஸ்.பி.ஐ. நிர்வாக இயக்குனர்
5அஷ்வானி பாட்டியா  எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
6அமிதாப் சௌத்ரிஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி
7ஷரத் ஷர்மாஜெட் ஏர்வேஸின் சுதந்திர இயக்குநர்
8விபா பாதல்கர்ஹெச்.டி.எஃப்.சி லைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
9பினாய் குமார்  ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளர்
10பிரசாந்த் குமார் எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரி
11சஞ்சய் அகர்வால்புதிய செயலாளர், வேளாண்மை
12ப்ரீதம் சிங்  செயலாளர், பட்டியல் சாதியின் தேசிய ஆணையம் (NCSC)
13வருண் தவான் & அனுஷ்கா சர்மா  திறன் இந்தியா பிரச்சாரத்தின் தூதுவர்கள்
14ஸ்ரீ ஏ.கிதேஷ் சர்மா  செயலாளர் (மேற்கு) வெளியுறவு அமைச்சகம்
15விஜய் அமிர்தராஜ்தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் (டிஎன்டிஏ) தலைவர்
16அஜித் மோகன்பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத் தலைவர்
17ஸ்ரீ சஞ்சய் குமார் பொது இயக்குனர், தீ சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டு காவலர்கள் (FS, CD & HG)
18ஆர் மாதவன்ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின் [HAL] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் [CMD]
19சுனில் மேத்தா2018-19க்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) புதிய தலைவர்
20முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்லோக்பால் தேடல் குழு தலைமை
21மேரி கோம்பிஎஸ்என்எலின் பிராண்ட் தூதர்

சர்வதேச நியமனங்கள்:

S.No.பெயர் பதவி
1ஆரிஃப் அல்வி  பாகிஸ்தான் ஜனாதிபதி
2முத்தாஸ் மௌசா அப்தல்லா  சூடான் புதிய பிரதமர்
3ஜெனரல் பூர்ணா சந்திர தாபா  நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி
4நீதிபதி தஹிரா சப்தர்பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி
5நீதிபதி ஓம் பிரகாஷ் மிஸ்ராநேபாளின் புதிய தலைமை நீதிபதி
6டாக்டர் பூனம்கேத்ரபால் சிங்  உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக மீண்டும் தேர்வு

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!