நியமனம் & பதவியேற்பு – ஜனவரி 2019

0

நியமனம் & பதவியேற்பு – ஜனவரி 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019

இங்கு ஜனவரி மாதத்தின் நியமனம் & பதவியேற்பு பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜனவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

தேசிய நியமனங்கள்: 

S.No பெயர் பதவி
1 நீதிபதி டி பி என். ராதாகிருஷ்ணன் தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
2 சுதிர் பார்கவா தலைமை தகவல் ஆணையர்
3 வைஸ் அட்மிரல் ஜி. அசோக்குமார் ஜிஎஸ்டியினால் மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறையை கண்காணிக்க ஏழு அமைச்சர்கள் கொண்ட குழுவின் தலைவர் (GoM)
4 வைஸ் அட்மிரல் அஜித் குமார் பி கடற்படைத் தளபதியின் பொறுப்பு துணைத் தலைவர்
5 லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மேற்கு கடற்படை கட்டளையின் முக்கிய கமாண்டிங் தலைமை அதிகாரி
6 சுஷில் குமார் மோடி NCCயின் பொது இயக்குனர் (DGNCC)

சர்வதேச நியமனங்கள்:

S.No பெயர் பதவி
1 ஜெய்ர் போல்சொனாரோ பிரேசில் ஜனாதிபதி
2 சூ செங்-சாங் தைவான் பிரதமர்
3 ஸ்டீபன் லோஃப்வென்[2வது முறையாக] ஸ்வீடன் பிரதமர்
4 பெலிக்ஸ் ஷிஷேக்கேடி காங்கோவின் ஜனாதிபதி
5 ஆண்ட்ரி ராஜோ எலினா மடகாஸ்கரின் ஜனாதிபதி
6 சுமன் குமாரி பாகிஸ்தானில் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்துப் பெண்
7 இந்திய அமெரிக்கர் கே.பி. ஜார்ஜ் போர்ட் பெண்ட் கவுண்டி நீதிபதி
8 பைரேந்திர பிரசாத் பைஷியா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான செஃப் டி மிஷன்

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

 Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here