NBCC (India) நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் – ரூ.1,60,000/- ஊதியம்..!

0
NBCC (India) நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் - ரூ.1,60,000/- ஊதியம்..!
NBCC (India) நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் - ரூ.1,60,000/- ஊதியம்..!
NBCC (India) நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் – ரூ.1,60,000/- ஊதியம்..!

NBCC சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Dy. Project Manager, Management Trainee, Project Manager, Sr. Stenographer & Office Assistant பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிடப்பட்டுள்ள பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NBCC
பணியின் பெயர் Dy. Project Manager, Management Trainee, Project Manager, Sr. Stenographer & Office Assistant
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NBCC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின்படி Dy. Project Manager, Management Trainee, Project Manager, Sr. Stenographer & Office Assistant பணிகளுக்கு 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NBCC கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NBCC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிகளின் அடிப்படையில் ரூ.18,430/- முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்படுகிறது.

NBCC வயது வரம்பு:

பணிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 47 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 08.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!