அரக்கோணம் நேவி பள்ளியில் வேலை – தேர்வு இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு !

0
அரக்கோணம் நேவி பள்ளியில் வேலை - தேர்வு இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு !
அரக்கோணம் நேவி பள்ளியில் வேலை - தேர்வு இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு !
அரக்கோணம் நேவி பள்ளியில் வேலை – தேர்வு இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு !

அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலியாக உள்ள TGT, Music Teacher பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

அரக்கோணம் நேவி பள்ளி காலிப்பணியிடங்கள்:

TGT (Hindi), TGT (Social Science), PRT (ADHOC), Music Teacher, Student Counsellor மற்றும் Office Assistant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு மாநில அரசு விதிமுறை படி வழங்கப்பட்டுள்ள வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Navy Children School கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப BA, B.Sc, B.Com, BBA, Degree, BE, B.Tech, Graduation, M.Sc ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கடற்படை குழந்தைகள் பள்ளி, அரக்கோணத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் The Headmistress, Navy Children School, INS Rajali, Arakkonam – 631006 என்ற முகவரிக்கு 08 ஆகஸ்ட் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!