NATS – CALCOM VISION LIMITED வேலைவாய்ப்பு 2023 – 210 Diploma Apprentices காலிப்பணியிடங்கள்

0
NATS - CALCOM VISION LIMITED வேலைவாய்ப்பு 2023 - 210 Diploma Apprentices காலிப்பணியிடங்கள்
NATS - CALCOM VISION LIMITED வேலைவாய்ப்பு 2023 - 210 Diploma Apprentices காலிப்பணியிடங்கள்
NATS – CALCOM VISION LIMITED வேலைவாய்ப்பு 2023 – 210 Diploma Apprentices காலிப்பணியிடங்கள்

கால்காம் விஷன் லிமிடெட் ஆனது 1973 அப்ரண்டிஸ் சட்டத்தின் கீழ் ஓராண்டு பயிற்சி பெறுவதற்கு (2020/2021, 2021/2022 & 2022/2023 இல் தேர்ச்சி பெற்ற) பொறியியல் துறையில் தகுதியான டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரும் 25.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கால்காம் விஷன் லிமிடெட்
பணியின் பெயர் Diploma Apprentices
பணியிடங்கள் 210
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Diploma Apprentices காலிப்பணியிடங்கள்:
  • Mechanical Diploma – 10 பணியிடங்கள்
  • Electrical Engineering/EEE Diploma – 50 பணியிடங்கள்
  • Electronics & Communication Engineering – 100 பணியிடங்கள்
  • Electronics & Instrumentation Engineering – 50 பணியிடங்கள்

என மொத்தம் 210 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

Diploma Apprentice – ரூ.11000/-

GAIL நிறுவனத்தில் ரூ.93,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

http://www.mhrdnats.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பத்தாரர்கள் வரும் 25.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!