GAIL நிறுவனத்தில் ரூ.93,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

0
GAIL நிறுவனத்தில் ரூ.93,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
GAIL நிறுவனத்தில் ரூ.93,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
GAIL நிறுவனத்தில் ரூ.93,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Shift Duty Medical Officer (SDMO) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை GAIL (lndia) Limited நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.93,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் GAIL
பணியின் பெயர் Shift Duty Medical Officer (SDMO)
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email, Offline
GAIL காலிப்பணியிடங்கள்:

Shift Duty Medical Officer (SDMO) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDMO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு கால Rotatory Internship மற்றும் Valid Registration முடித்திருக்க வேண்டும்.

GAIL வயது வரம்பு:

56 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDMO ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.93,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஆண்டுக்கு ரூ.2800/-increment வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IBBI-ல் Executive Director காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.03.2023ம் தேதிக்கு பின் பெறப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!