தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகள் – ஜூன் 2018

0

தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகள் – ஜூன் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் மாதத்தின் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

PDF பதிவிறக்கம் செய்ய

தரவரிசை மற்றும் குறியீடுகள்மாநிலம்/ இந்தியாவின் இடம்முதல் இடம்
குழந்தைப்பருவ குறியீடு   113வது /175சிங்கப்பூர் மற்றும் ஸ்லோவேனியா
உலகளாவிய சூழல் செயல்திறன் குறியீட்டு177வது 1.ஸ்விட்ஸ்ர்லாந்து
2.பிரான்ஸ்
3.டென்மார்க்
மேன்ஸ்பவர் குழு வேலைவாய்ப்பு மன நிலைப் பாங்கு மதிப்பாய்வு7 வது
தாம்சன் ரியூட்டர்ஸ் அறக்கட்டளை அறிக்கை – உலகில் பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு1. இந்தியா 2) ஆப்கானிஸ்தான்
3) சிரியா
உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடுஇந்தியா – 35வது இடம்1. ஆஸ்திரேலியா,
2. அமெரிக்கா,
3. பிரான்ஸ்
உலக அமைதி குறியீடு (ஜிபிஐ)136வது 1. ஐஸ்லாந்து
2. நியூஸிலாந்து
3. ஆஸ்திரேலியா
‘உலகின் மிக அதிக -பணம் கொடுக்கப்படும் வீரர்கள் 2018’83 வது இடம் – இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி1.அமெரிக்க குத்துச்சண்டை சாம்பியன் ஃபிலாய்ட் மேவெதர்
2.அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி.
3. போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
யுஎஸ் இல் சிறந்த 100 பிராண்டுகளின் பட்டியல் 58   வது   ரேங்க்   –   டாடா   கன்சல்டன்சி   சர்வீஸ்   லிமிடெட்   (டிசிஎஸ்)
உலகளாவிய அகதிகள் எண்ணிக்கை 25.4 மில்லியன்
ஒலி மாசு நகரங்கள் பட்டியல்ஹைதராபாத் மூன்றாவது இடம்
தேசிய பேரிடர் ஆபத்து குறியீடுமஹாராஷ்டிரா - முதல் இடம்1. மேற்கு வங்காளம்
2. உத்தரப் பிரதேசம்
3. மத்தியப் பிரதேசம்
கூட்டு நீர் மேலாண்மை குறியீடுகுஜராத் - முதல் இடம்2.மத்திய பிரதேசம்
3. ஆந்திர பிரதேசம்
4. கர்நாடகம்
தமிழ்நாடு தெருவியாபாரிகளாகவும் நலனில் 13 வது இடத்தில் உள்ளதுமத்திய பிரதேசம் - முதல் இடம் 2. ஜார்கண்ட்
3. ஹிமாச்சல பிரதேசம்
ஆஸ்பிரேஷனல்   மாவட்ட திட்டத்தின் கீழ் முதல் டெல்டா தரவரிசை1. குஜராத்தின் டஹோட் மாவட்டம்2. சிக்கிமில் மேற்கு சிக்கிம் மாவட்டம்
இருதய நோய்க்கான ஆபத்துகேரளம் முதல் - முதல் இடம்

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!