NABARD ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
NABARD ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்
NABARD ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்

NABARD ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

National Bank for Agriculture and Rural Development (NABARD) ஆனது அலுவலக உதவியாளர் அறிவிப்பை டிசம்பர் மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 73 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப் பதவிக்குரிய ஆன்லைன் சேவையானது டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கியது. நாளை அதாவது 12.01.2020 ஆம் தேதி NABARD அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். எனவே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download NABARD அறிவிக்கை 2019

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!