நபார்டு வங்கி BMO வேலைவாய்ப்பு 2020 !

0
நபார்டு வங்கி BMO வேலைவாய்ப்பு 2020
நபார்டு வங்கி BMO வேலைவாய்ப்பு 2020

நபார்டு வங்கி BMO வேலைவாய்ப்பு 2020 !

வங்கியின் மருத்துவ அதிகாரி பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.09.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
பணியின் பெயர் Bank’s Medical Consultant (BMO)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 14.09.2020
காலிப்பணியிடங்கள்:

இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் Bank’s Medical Consultant (BMO) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

MBBS degree in the allopathic system முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி தொடர்பான பிற செயல்பாடுகள் தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.750/- முதல் ரூ.950/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NABARD தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.09.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!