NABARD – உதவி மேலாளர்  Grade ‘A’  Mains தேர்வு மாதிரி

0

NABARD – உதவி மேலாளர்  Grade ‘A’  Mains தேர்வு மாதிரி:

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture and Rural Development-NABARD) – உதவி மேலாளர் (Assistant Manager) Grade ‘A’  Mains தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. NABARD – உதவி மேலாளர்  Grade ‘A’ Mains தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

PaperExam TypeSubjectsMarksDuration
IDescriptiveGeneral English1001 1/2 hours
IIObjectiveEconomic and Social Issues and Agri. and Rural Development, Candidates applying Agriculture Post have Test On Related Discipline1001 1/2 hours
Total200

NABARD தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!