மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – காலவரையற்ற விடுமுறை!!

0
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் - காலவரையற்ற விடுமுறை
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் - காலவரையற்ற விடுமுறை
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – காலவரையற்ற விடுமுறை!!

ஊழியர்களுக்கான விடுமுறை குறித்த புதிய கொள்கைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்கள் காலவரையற்ற விடுமுறையை பெற்று அனுபவிக்கலாம்.

விடுமுறை அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் ஜனவரி 16 ஆம் தேதிக்கு பிறகு காலவரையற்ற விடுமுறையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விடுமுறை கொள்கைக்கு ‘Discretionary Time off’ என மைக்ரோசாப்ட் நிறுவனம் பெயரிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 15 முதல் 17 வரை டாஸ்மாக் கடைகள் அடைப்பு – முக்கிய அறிவிப்பு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த கொள்கையின் கீழ், ஊழியர்கள் வழக்கமான கார்ப்பரேட் விடுமுறைகள், நோய் மற்றும் சிகிச்சை காலம், துக்க நிகழ்வுகளுக்கான அத்தியாவசிய விடுமுறைகளை வரையறை இன்றி எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுமுறைகள் தேவைப்படாத ஊழியர்கள் அந்த நாட்களுக்கான ஊதியத்தை ஏப்ரல் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!