உள்துறை அமைச்சகத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

0
உள்துறை அமைச்சகத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை - உடனே விரையுங்கள்..!
உள்துறை அமைச்சகத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை - உடனே விரையுங்கள்..!
உள்துறை அமைச்சகத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technical Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Home Affairs (MHA)
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

MHA காலிப்பணியிடங்கள்:

உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது Technical Officer பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

MHA தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer applications / Information Technology / Computer Science பாடப்பிரிவில் Master’s Degree அல்லது Computer Engineering / Computer Science / Computer Technology / Computer Science and Engineering / Information Technology பாடப்பிரிவில் B.E./ B.Tech முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒத்த பதவிகளில் Parent cadre அல்லது துறைகளில் Pay Band-2, Rs.9300-34800 with Grade Pay of Rs.4200 அல்லது இதற்கு இணையான பதவிகளில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ExamsDaily Mobile App Download
MHA வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

MHA ஊதிய விவரம்:

தேர்வாகும் தேர்வர்களுக்கு Level-7 என்கிற ஊதிய அளவின் படி, இப்பணிக்கு குறைந்தது ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது.

MHA தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

MHA விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MHA  Notification & Application PDF

MHA  Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!