மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் இல்லை..!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் இல்லை..!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது

மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Field Officer/ Mountaineering and Consultant ஆகிய பதவிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA 
பணியின் பெயர் Field Officer/ Mountaineering and Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 & 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

மத்திய உள்துறை அமைச்சகத்தில் Field Officer/ Mountaineering and Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

MHA கல்வித்தகுதி :
  • Field Officer/ Mountaineering – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சியுடன் Basic & Advance Mountaineering Course முடித்திருக்க வேண்டும்.
  • Consultant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சியுடன் Ph.D or M. Phil அல்லது ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
MHA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செயல்முறை:

தெரிவர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் Consultant பணிக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்ளாகவும், Field Officer/ Mountaineering பணிக்கு 60 நாட்களுக்குள்ளாகவும் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification – Field Officer/ Mountaineering

Download Notification – Consultant

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!