TNPSC தேர்வுகள் 2024 – புவியியல் முக்கிய வினா-விடை!!

0
TNPSC தேர்வுகள் 2024 - புவியியல் முக்கிய வினா-விடை!!
TNPSC தேர்வுகள் 2024 – புவியியல் முக்கிய வினா-விடை!!

TNPSC குரூப் 1, 2 & 4 ஆகிய தேர்வுகள் அடுத்தடுத்து வரவுள்ளது. இவை அனைத்திலும் புவியியல் ஒரு முக்கிய பாடமாகவே அமைந்துள்ளது. இதனால், அப்பாடப்பகுதியில் இதற்கு முன்னர் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளின் தொகுப்பை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் விடைகளுடன் இருப்பதால் தேர்வர்கள் படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

1) பல்வேறு வகையான தாவரங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளமைக்கு காரணம்

(A) இட அமைவு

(B) வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் சமமற்ற பரவல்

(C) மண்

(D) வெப்பநிலை மற்றும் மண்

விடை – B

2) சென்னை – கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு?

(A) 1684 கி.மீ

(B) 1453 கி.மீ

(C) 1290 கி.மீ

(D) 1419 கி.மீ

விடை – A

3) வெப்பம் தலைகீழாக மாறுவதற்க்கு தேவைப்படும் சூழ்நிலைகள்

(A) குறைந்த இரவு

(B) நீண்ட கோடை காலம் மற்றும் குளிர் காற்று

(C) நீண்ட குளிர் காலம் மற்றும் தெளிவான வானம்

(D) மேகம் மூடிய வானம்

விடை – C

4) சூரிய குடும்பத்தை சாராத பொருள் எது?

(A) வால்மீன்கள்

(B) நெபுலா

(C) சிறுகோள்கள்

(D) கோள்கள்

விடை – B

5) கீழ்கண்டவற்றுள் உயிர்கோள பாதுகாப்பு மையம் எது?

(A) முண்டந்துரை

(B) வேடந்தாங்கல்

(C) முதுமலை

(D) மன்னார் வளைகுடா

விடை – D

Follow our Instagram for more Latest Updates

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: 2,08,700!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!