மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: 2,08,700!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 - மாத ஊதியம்: 2,08,700!!

இந்திய சுரங்க பணியகத்தில் காலியாக உள்ள சீனியர் சுரங்க புவியியலாளர் எனப்படும் Senior Mining Geologist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாக உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IBM
பணியின் பெயர் Senior Mining Geologist
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

இந்திய சுரங்க பணியகத்தில் Senior Mining Geologist பதவிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கடைசி நாள் அன்று, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.

IBM கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Geology அல்லது Applied Geology பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இந்திய சுரங்கப் பணியகத்தில் சீனியர் சுரங்க புவியியலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் பணி நியமன நடைமுறையின் (Deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.06.2024 அன்றுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Website

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!