தமிழக பல்கலைக்கழகத்தில் 61 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.30,000/-

0
தமிழக பல்கலைக்கழகத்தில் 61 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.30,000/-
தமிழக பல்கலைக்கழகத்தில் 61 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.30,000/-
தமிழக பல்கலைக்கழகத்தில் 61 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.30,000/-

சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 61
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Professor பணிக்கென 61 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Madras University கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Ph.D, Master Degree முடித்திருக்க வேண்டும். கூடுத விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras University ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.30,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.10.2022ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!