சென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் அறிவிப்பு 2019 – 268 பணியிடங்கள்

0

சென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் அறிவிப்பு 2019 – 268 பணியிடங்கள்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

Madras High Court (MHC) Assistant, Reader & Xerox Operator Syllabus & Exam Pattern Video Click Here

சென்னை உயர்நீதி மன்றம் ஆனது 268 உதவியாளர் (Assistant), வாசகர் / தேர்வாளர் (Reader/Examiner), ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xerox Operator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.07.2019 முதல் 31.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர்நீதி மன்ற பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 268

பணியின் பெயர் : 

  • உதவியாளர் (Assistant) – 119 
  • வாசகர் / தேர்வாளர் (Reader/Examiner) – 142
  • ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xerox Operator) – 7

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

தேர்வு செயல்முறை :

  • எழுத்துத் தேர்வு
  • திறன் சோதனை
  • வாய்வழி சோதனை

விண்ணப்ப கட்டணம்: 

  • BC/BCM/ MBC & DC/ Others – Rs 300/-
  • மற்றவர் – Nil

ஊதிய விவரம்: 

  • Assistant – Rs.20,000 – Rs.63,600/- (Level 9)
  • Reader/Examiner – Rs.19,500 – Rs.62,000/- (Level 8)
  • Xerox Operator – Rs.16,600 – Rs.52,400/- (Level 3)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையத்தளத்தில் 01.07.2019 முதல் 31.07.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்01.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்31.07.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!