மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) அறிவிப்பு 2019 – வெளியானது

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) அறிவிப்பு 2019 - வெளியானது
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) அறிவிப்பு 2019 - வெளியானது

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி அறிவிப்பு 2019

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி (District Judge) பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 08.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி 2019 பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : மாவட்ட நீதிபதி (District Judge)

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 35 முதல் 45 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
சட்டத்தில் பட்டம் பெற்றவர்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam ) முதன்மை தேர்வு (Main Written Exam), மற்றும் வாய்வழி சோதனை (நேர்காணலின் வடிவத்தில்) ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in (or) https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 08.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி08.01.2020
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டிய தேதி10.01.2020
ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) தேதி மார்ச் 2020
முதன்மை தேர்வு (Main Written Exam) தேதி 2020 ஜூன் 2 வது வாரம்
வாய்வழி சோதனைஆகஸ்ட், 2020

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here