மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !

மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது Computer Operator மற்றும் Typist பணியிடங்களுக்கான Skill Test தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Computer Operator & Typist
பணியிடங்கள் 305
Status Skill Test Admit Card Released
Skill Test தேதி 28.11.2020
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு தேதி:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ மற்றும் ‘டைப்பிஸ்ட்’ பதவிக்கான திறன் சோதனை 28.11.2020 (சனிக்கிழமை) அன்று சென்னையில் மூன்று அமர்வுகளில், மூன்று இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் 2020:

மேற்கண்ட பதவிகளுக்கான ஹால் டிக்கெட் டை பதிவிறக்கம் செய்ய இணைய தள முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வர்கள் தங்களின் Register Number மற்றும் Date of Birth விவரங்களை உள்ளீட்டு தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Venue wise & Batch wise Candidate List

Download Skill Test Date 2020

Download Admit Card 2020

Read the Notice Regarding to Skill Test 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!